புகைப்படங்கள்

முச்சக்கர வண்டிக்கு பலியான அரிய வகை கொடுப்புலி

(UTV | கொழும்பு) –  களுத்துறை வலல்லாவிட ஹொரவல- பெலவத்த வீதியின் லிஹினியா பிரதேசத்தில் நேற்று (22) காலை முச்சக்கர வண்டியில் மோதி அரிய வகை கொடுப்புலி உயிரிழந்துள்ளது.

இரண்டு அடி உயரமான குறித்த பெண் கொடுப்புலியின் உடலை ஹிக்கடுவை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கிருமி தொற்று நீக்கம்

World Volkswagen Day celebrations in Colombo

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]