உள்நாடு

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணம்

(UTVNEWS | கொழும்பு) –முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளுக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது

editor

சஹ்ரான் ஹஷீமின் மனைவி ஆணைக்குழு முன்னிலையில்

இலங்கை தொடர்பான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை இணக்கம்