உள்நாடு

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நாளை(16) முதல் பேருந்து ஒழுங்கையில் பயணிக்க வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

IOC எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தது

20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியக்கூடிய கருவி

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்