உள்நாடு

முகாம்களில் இருந்த 503 பேர் இன்று வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – வௌிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்ட 503 பேர் இன்று வீடு திரும்பியதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொக்சிங்யில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் சாதனை!

தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் – அநுர

editor

மேல் மாகாண பாடசாலைகளும் வழமைக்கு