கிசு கிசு

முகத்திரைக்குத்தான் தடை : தலைக்கவசத்திற்கல்ல

(UTV | கொழும்பு) –  முகத்திரைகளை தடை செய்வது தொடர்பாக தான் கையெழுத்திட்ட யோசனை அமைச்சரவை ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் திகதி அமைச்சரவை செயலாளரால் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் முழு முக பாதுகாப்பு தலைக்கவசத்திற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

விமல் – கம்மன்பில இன்று முக்கிய சந்திப்பு

அகில தனஞ்சயவின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடையுமா?

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்-அதன் பாதுகாப்பு ஆபத்தில்?