உள்நாடு

முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொரோனா பரிசோதனை

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தினுள் மாத்திரம் நேற்று(05) முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதில் 550 பேரிடம் உடனடி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 510 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது உடனடி என்டிஜன் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு

நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு

பெளசியின் எம்பி பதவியை கோரி முஜூபுர் ரஹ்மான் நீதிமன்றை நாடுகின்றார்!