உள்நாடு

முகக்கவசமின்றி நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(29) பொது இடங்களில் முகக்கவசம் அணியாது நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்

editor

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

இம்ரானுக்கு இந்திய வான் பரப்பில் பறக்க அனுமதி