உள்நாடு

மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா : மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) – பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றும் ஊழியர்கள் 49 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில், குறித்த மீன் சந்தை இன்று(21) முதல் மறு அறிவித்தல் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வியாபாரிகளுக்கு PCR பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் சுகாதார வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

விவசாய அமைச்சின் கீழ் லங்கா போஸ்பேட் நிறுவனம்

நாட்டில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்!

நீர் கட்டணங்களை செலுத்த சலுகை காலம்