வகைப்படுத்தப்படாத

மீன்பிடித் துறைமுகங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல மீன்பிடித் துறைமுகங்களிலும் ஒன்று சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி துப்பரவு செய்வதற்கான முன்னெடுகப்பட்டுள்ளது.

சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டுள்ளஇந்த நடவடிக்கையின் கீழ்  கைவிடப்பட்டுள்ள படகுகளும் அழிக்கப்படவுள்ளன.

Related posts

பல்கலைகழக மேம்பாலம் இடிந்து வீழ்ந்த விபத்தில் நால்வர் பலி

Fuel Pricing Committee to convene today

Drug peddler arrested in Tangalle