உள்நாடு

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

(UTV| யாழ்ப்பாணம்) – இன்று காலை 6 மணிக்கு காவல் துறை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் மற்றும் புத்தளம் மாவட்டத்திற்கும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு இன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் திங்கட்கிழமை 30 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்பதோடு, காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை தளர்த்தப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

51% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

editor

பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்