உள்நாடு

மீண்டும் உயர்ந்த முட்டையின் விலை

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

வவுனியாவில் துயர் சம்பவம்: இல்ல விளையாட்டு போட்டியால் மரணித்த முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்

SJB தீர்மானத்திற்கு எதிராக டயனா உயர் நீதிமன்றில் மனு

தணிக்கை சபை ரத்து!