சூடான செய்திகள் 1

மீண்டும் அமைச்சர் பதவியா?

(UTV|COLOMBO)-எதிர்காலத்தில் மீண்டும் அமைச்சர் பதவி ஒன்று கிடைக்கவுள்ளதாக பரவும் தகவல் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

2019ம் ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம்

நாட்டில் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் இன்று பிங்கிரியவில் ஆரம்பம்

விமல் வீரவங்சவை கைது செய்யுங்கள்…