உள்நாடு

மிலேனியம் சவால் – சட்டமா அதிபர் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – மிலேனியம் சவால் ஒப்பந்தத்திற்கு தனது அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளியாகும் செய்திகளை முழுமையாக சட்டமா அதிபர் நிராகரித்துள்ளதாக சட்டமா அதிபரது ஒருகிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

மிலேனியம் சவால் ஒப்பந்தத்திற்கு (MCC) குறித்து சட்டமா அதிபர் அவதானத்துடன் உள்ளதாக ஒருகிணைப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கப்ராலுக்கு அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழு அழைப்பு

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]

நாளைய தினம் மின்வெட்டு இல்லை

editor