உள்நாடு

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் உட்பட 9 பேர் காயம்

(UTV | கொழும்பு) – மிரிஹானவில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் STF க்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் காயமடைந்து சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தாக்குதலுக்குள்ளாகிய நான்கு பேர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் ஆண்கள் என்றும் அவர்களில் பலர் நிகழ்வை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது

வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி முடக்கம்

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!