உள்நாடு

மிரிஹானவில் கைது செய்யப்பட்டோருக்கு மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் உதவும்

(UTV | கொழும்பு) – மிரிஹான போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் நீதிமன்ற நடவடிக்கைகளில் சட்டத்தரணிகளுக்கு உதவ மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் தீர்மானித்துள்ளது.

சமூகப் பிரச்சினைகளில் போராட்டக்காரர்களை பாரபட்சமாக நடத்துவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என அதன் அழைப்பாளர் சேனக பெரேரா தெரிவித்திருந்தார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் தலைமையில் ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்!

editor

‘நாட்டின் இளைஞர்கள் தற்போதைய அரசியலை வெறுக்கிறார்கள்’

செவ்வாயன்று மதுபானக் கடைகள் மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு பூட்டு