வகைப்படுத்தப்படாத

மிரியானை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

(UDHAYAM, COLOMBO) – மிரியானை புத்தகயா அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார்.

மிரியானை புத்தகயா அறநெறி பாடசாலையில்  இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

Related posts

வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

ජුනි මාසයේ උද්ධමනය පහළට

இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்