உலகம்

மியான்மரில் நிலநடுக்கம்

மியான்மரில் இன்று (26) காலை 11.27 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

85 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.01 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 96.32 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Related posts

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 வருட சிறைத்தண்டனை

editor

பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

விசா இன்றி தாய்லாந்து செல்ல இலங்கையர்களுக்கு அனுமதி.