உள்நாடுபிராந்தியம்

மியான்குள காட்டுப் பாதையில் சடலம் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று (27) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது

கரையோர ரயில் சேவையில் மாற்றம்

10 புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!