வகைப்படுத்தப்படாத

மியன்மார் ஜனாதிபதி இராஜினாமா

(UTV|MIYANMAAR)-மியன்மார் ஜனாதிபதி ஹிட்டின் க்யூ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்த கடிதத்தை அவர் ஒப்படைத்துள்ளதாக மியன்மார் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அவரின் இந்த பதவி விலகளுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

எனினும் 71 வயதான மியன்மார் ஜனாதிபதி உடல் நிலையை கருத்தில் கொண்டு அந்த பதவியில் இருந்து விலகியிருக்கலாம் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

 

Related posts

விக்கியின் வெளிநடப்புக்கு காரணம் இதுதான்!!

400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு

Fourteen vessels redirected to Minicoy Island for safety