உள்நாடுமியன்மாருக்கு பறந்த இலங்கை நிவாரண குழு April 5, 2025April 5, 202569 Share0 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக இலங்கை முப்படைகளின் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் விசேட விமானம் ஊடாக மியன்மாருக்கு சென்றுள்ளனர். பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.