உள்நாடு

மின் கட்டணம் செலுத்த சலுகைக் காலம்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக தொடர்ந்து 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால சலுகை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி இன்று அளித்துள்ளது.

அதுவரையான சலுகை காலத்தினுள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புகையிரதத்தில் மோதி 23 வயது இளைஞன் பலி

editor

முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் மோதி விபத்து – 6 பேர் காயம்

editor

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது