உள்நாடு

மின் கட்டணங்களும் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படாமையால் தற்போது கட்டண அதிகரிப்பு செய்யப்பட வேண்டுமென்பது தமது நிலைப்பாடாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான பூர்வாங்க பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டணம் உயர்த்தப்பட்டால், பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

கட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

editor

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மற்றொரு மனு

editor

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.