சூடான செய்திகள் 1

மின் இணைப்பு துண்டித்ததில் நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO)-களுத்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் திடீரென நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.

களுத்துறை,கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின் இணைப்புகளை வழங்கும் அமைப்பில் மரம் ஒன்று வீழ்ந்ததில் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தேசிய கடன் மறுசீரமைப்பின் சுமை மக்கள் மீதே- ஹர்ஷ டி சில்வா

அமைச்சர் ரிஷாட்டை கொலை செய்யும் பின்னணியில் யார்? விரிவான விசாரணை தொடர்கிறது

ரணிலை நேரில் சந்தித்து, இறுதி தீர்வு கட்டப்போகும் சம்மந்தன்!