உள்நாடு

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்கள்

(UTV | கொழும்பு) – இன்று முதல் மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, 4 தனித்தனி குழுக்களின் கீழ் பிற்பகல் 2:30 முதல் மாலை 6:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும், மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 45 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Related posts

நாட்டில் இன்றும் 300 பேர் சிக்கினர்

காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

போலி நாணயத்தாளுடன் இருவர் கைது!