சூடான செய்திகள் 1

மின்சார விநியோகத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை…

(UTV|COLOMBO) மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு பொறுப்பான   அமைச்சர் ரவி கருநாணாயக்க இதனை  தெரிவித்துள்ளார்.
மேலும்,நிலவும் வறட்சியான வானிலை காரணமாக மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்தநிலையில், அனல்மின்நிலையங்களை பயன்படுத்தி மின்சார விநியோகத்தை வழங்கவுள்ளதாக ரவி கருநாணாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது–பிரதமர்

கோடிக்கணக்கில் பண மோசடி செய்த திலினிக்கு பிணை!