சூடான செய்திகள் 1

மின்சார துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை இதோ…

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள சுழற்சி முறையிலான மின்சார துண்டிப்பு தொடர்பான அட்டவணை ஒன்றை மின்சார சபை வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த அட்டவணையில் எப் பிரதேசங்களுக்கு எந்நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.ceb.lk/Load_shedding_2019.pdf

 

Related posts

ஈராக் மக்கள் போராட்டம்; 93 பேர் உயிரிழப்பு, 4000 பேர் காயம்!

நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு

நாளை(05) காலை 09.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம்