உள்நாடு

மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டது.

இந்த மனு இன்று நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Related posts

புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு

“சந்திரிக்காவுக்கே ஆப்பு வைத்த மைதிரி”

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை நீடிப்பு