உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

மின்சார கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம்

(UTVNEWS | COLOMBO) -மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான காலம் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, நுகர்வோர் தமது மின்சாரப்பட்டியலின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான சலுகை காலமாக, இதனை அறிவிப்பதாக, மின்சக்தி மற்றும் சக்தி வலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், எக்காரணம் கொண்டும், மின்துண்டிக்கப்படமாட்டாது எனவும், அது தொடர்பில் மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மைத்திரி எதிர்ப்பு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்தியது இந்தியா