உள்நாடு

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – இன்று மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுமார் 20 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளதே அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றாளர் விபரம் இதோ

பாராளுமன்ற கொத்தணி : பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகின

வீரமுனை சர்ச்சை: வழக்கு ஒத்துவைப்பு: நடந்தது என்ன?