உள்நாடு

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு

(UTV | கொழும்பு) – உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக்கூடுமென அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர் வீடுகளுக்கு

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு