உள்நாடு

மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – மின்கட்டண அதிகரிப்பு மீதான நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின்படி, காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான அறிக்கையை பிற்பகல் 2 மணிக்குள் ஜனாதிபதி சமர்ப்பிப்பார்.

அதன் பின்னர் நாளை மறுதினம் வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.

Related posts

அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் – அலி சப்ரி

editor

இலங்கையின் திறமையான CID பணிப்பாளருக்கு 10 மாதங்களுக்கு பின்னர் பிணை

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு