சூடான செய்திகள் 1

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று இரவு குழப்பத்தை தோற்றுவித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரையும், விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

09 பேரையும் இந்த மாதம் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் – 40 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை

editor

தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

ஊவா மாகாண வைத்தியசாலைகள் அனைத்தும் பணிப்புறக்கணிப்பில்…