உள்நாடுமித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் தயாரிப்பு மூலப்பொருள் இரசாயனங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு! September 14, 2025September 14, 2025181 Share0 மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட கொள்கலன்களில் ஐஸ் போதைபொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கையை, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) பொலிஸாரிடம் கையளித்துள்ளது.