உள்நாடு

மிகை கட்டண வரி சட்டமூலம் : SJB மனு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மிகை கட்டண வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்மானித்து உத்தரவிடுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உயர் நீதிமன்றத்தில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2020 ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் மதிப்பீட்டாண்டில் 2,000 ரூபாவிற்கும் அதிக வரியை அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபரொருவர் கூட்டு வர்த்தகம் மற்றும் நிறுவனங்களின் வருமானத்தில் 25 வீதத்தை மிகை கட்டண வரியை செலுத்த வேண்டும் என இந்த சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு ஊடாக நடவடிக்கை

VAT தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு!

சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்