சூடான செய்திகள் 1

மாவனல்லை பிரதேசத்தில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO) மாவனல்லை பிரதேசத்தில் இன்று(09) அதிகாலை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் மாவனல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழு கலைப்பு