அரசியல்உள்நாடு

மாவத்தகம பிரதேச பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட குருநாகல் மாவட்டம் மாவத்தகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது.

இன்றைய தினம் (14) பிரதேச சபையின் தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான துஷார விஜயசேகர அவர்கள் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

கொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை

ராஜாங்கனையே சத்தாரதன தேரரை நீக்குவதற்கு தீர்மானம்

editor

முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்