உள்நாடுசூடான செய்திகள் 1

மாளிகாவத்தையில் நிவாரணம் வழங்கிய இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- மாளிகாவத்தை பகுதியில் தனியார் ஒருவர் நிவாரணங்கள் வழங்கப்பட்ட செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த சன நெரிசலில் சிக்குண்ட மேலும் நான்கு பெண்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அரிசி இறக்குமதிக்கு அவசியமில்லை – மஹிந்த அமரவீர

வைத்தியர்களுக்கு சம்பளம் இல்லை-சுகாதார அமைச்சு

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க எந்தக் காரணமும் இல்லை