உலகம்

மாலைத்தீவில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

(UTV | கொவிட் – 19) – மாலைத்தீவில் முதலாவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.

83 வயதான வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவில் இதுவரை 280 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அதில் 17 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்

Related posts

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி

editor

twitter நிறுவனத்தின் புதிய CEO

மாணவர்களுக்கு கனடாவின் விசேட அறிவிப்பு!