உள்நாடு

மாலைத்தீவில் இருந்து 177 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 177 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்க நடவடிக்கை.

திருமலையின் முன்னாள் எம்பி கொரோனாவுக்கு பலி

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார்