உள்நாடு

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – கொரோனா காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று(13) நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

மழையுடனான வானிலை அதிகரிக்கும்

editor

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து – ஒருவர் பலி – 27 பேர் படுகாயம்!

editor

இலங்கைக்கான 5வது கடன் தவணை குறித்து IMF எடுத்துள்ள தீர்மானம்

editor