உலகம்

மாலைதீவை தாக்கியது கொரோனா

(UTVNEWS | MALDIVES) -கொரோனா வைரஸ் தற்பொழுது மாலைதீவிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் குறித்த வைரஸ் தாக்கத்திற்கு இருவர் உட்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுள்ள இருவரையும் தனிமைப்படுத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

​இதேவேளை, இலத்தின் அமெரிக்காவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ

editor

வெள்ளத்தில் மிதக்கும் நியூயோர்க் நகரம்!

சவுதியில் திறக்கப்பட்ட மதுபானக்கடை!