வகைப்படுத்தப்படாத

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்ய பிடியாணை

(UTV|MALDIVES) நிதி மோசடி குற்றச்சாட்டில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

Police arrest suspect with locally made firearm

வடமாகாண புனர்வாழ்வு,அபிவிருத்திப் பணிகளில் அமெரிக்க காங்கிரஸ் திருப்த்தி

அட்டன் செண்பகவத்தைத் தோட்டத்தில் மண்சரிவு