கேளிக்கை

மாலினி பொன்சேகாவின் சகோதரர் கொரோனாவால் பலி

(UTV|கொழும்பு) -இலங்கையின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் சகோதரர் உபாலி பொன்சேகா கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார்.

நடிகை செனாலி பொன்சேகாவின் தந்தை உபாலி பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்சிமிட்டும் நடிகையை கண்டித்த ரசிகர்கள்

சானியா மிர்சா வேடத்தில் கரீனா

இயக்குனர் மீது நயன்தாரா கோபம்!