உள்நாடு

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொழும்பு, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் டிக்மன் சந்தியில் இருந்து ஹெவ்லொக் மாவத்தைக்கு பிரவேசிக்கும் வீதியின் தாழிறக்கம் ஏற்பட்டுள்ள காரணத்தால் வாகன போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாற்று வீதியாக டுப்ளிகேஷன் வீதியின் ஊடாக பயணிக்கும் வாகனங்களுக்கு பொன்சேகா வீதியின் ஊடாக ஹெவ்லொக் வீதிக்கு பிரவேசிக்க முடியும்.

Related posts

ஊரடங்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு

மின் கட்டணம் தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

விமான நிலையத்தில் தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது

editor