உள்நாடு

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

(UTV|கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Related posts

பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடு முடக்கப்படாது

மேலும் 28 கடற்படை ஊழியர்கள் இலங்கைக்கு

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி