நுவரெலியா, அக்கரப்பத்தனை மண்ராசி வைத்தியசாலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் இன்றைய தினம் (25) உயிரிழந்தார்.
உயிரிழந்த குறித்த நபர் 36 வயதுடைய நடராஜ் சிவகுமார் என தெரிய வருகிறது.
குறித்த வைத்தியசாலையில் மக்கள் கூடியதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதால் அங்கு பொலிஸார் பாதுக்காப்புக்கு கடமையில் ஈடுபட்டுள்ளர்கள்.
-லிந்துலை அப்பர் கிரன்லி ஸ்டீபன்
