வகைப்படுத்தப்படாத

மாபோல நகரசபையினால் வீடுகளில் அகற்றப்படும் கழிவுப்பொருட்கள் கொள்வனவு

(UTV|GAMPAHA)-டெங்கு நோயை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைவாக வீடுகளில் இருந்து அகற்றப்படும் பொருட்களைக் கொண்டு மீள்சூழற்சி செய்யக்கூடிய பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய திட்டமொன்று வத்தளை மாபோல பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

வத்தளை மாபோல நகரசபையின் பொது மக்கள் சுகாதார பரிசோதனை பிரிவால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த நகரசபை எல்லைக்கு உட்ப்பட்ட பகுதிக்குள் அமைந்துள்ள சுகாதார அபிவிருத்தி குழுவின் ஊடாக குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

வீடுகளில் இருந்து அகற்றப்படும் பிளாஸ்டிக் கண்ணாடி ,இலத்திரனியல் பொருட்கள் , கடதாசி என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்ட பொருட்கள் இதன்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Term of Presidential Commission probing into corruption and malpractices extended

Sri Lankan arrested for using Filipina wife as cybersex slave

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை