உள்நாடு

மாத்தளை மேயர் பதவியில் இருந்து நீக்கம்

(UTV|மாத்தளை) – மத்திய மாகாண ஆளுநரால் டல்ஜித் அலுவிஹாரேவுக்கு மாத்தளை மேயர் பதவியில் நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

இந்நிலையில், மாத்தளை மேயர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

No description available.

Related posts

ரயில் சேவைகள் தாமதம்!

ஜனாதிபதி நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விஜயம்

தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கும் பேரிழப்பு