வகைப்படுத்தப்படாத

மாத்தளையில் 75 வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – மாத்தளை நகரில் பாடசாலை மாணவர்களை  ஏற்றிச்செல்லும் பேரூந்துகள் மற்றும் வேன் வாகனங்களை சோதனையிட்டதில் போக்குவரத்து சேவைக்கு பொருத்தமற்ற 8 வாகனங்களுக்கு எதிராகவும் மற்றும் பல்வேறு குறைப்பாடுகளை கொண்டிருந்த 67 வாகனங்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக மாத்தளை காவற்துறை தெரிவித்தது.

சந்தேகநபர்களுக்கு எதிராக மாத்தளை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ள நிலையில் , மேலதிக சோதனை நடவடிக்கைகள் மாத்தளை காவற்துறையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Venugopal Rao retires from all forms of cricket

විශ්වවිද්‍යාලවලට සිසුන් බඳවා ගැනීමේ කඩයිම් ලකුණු නිකුත් කෙරේ

தேசிய மீலாத் விழாவுக்கு தயாராகும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி