சூடான செய்திகள் 1

மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பற்ற பெற்றோர்களின் உதவி தேவை

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து காப்பற்ற பெற்றோர்களின் உதவி அவசியமானது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

உறுதிமொழி மீறப்படுமானால் பணிப்புறக்கணிப்பு தொடரும்…

ஜூலை மாதம் முதல் சபாரி ஜீப் வண்டிகளுக்கு அனுமதிப் பத்திரம் அவசியமாக்கப்பட்டுள்ளது

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முக்கிய கலந்துரையாடல்